Posts

Showing posts from June, 2017

Sree Mahaguru Agasthiyar on Sithirai Full Moon

Image
சித்தர்கள் The Ascended Masters This rare picture depicts the auspicious event that happened before some Yugas. Sree Mahaguru Agasthiyar with his Wife Lopamudra prayed the great Almighty Shiva in 'vindhya parvatham' and witnessed all these. The details are now shared for the wellbeing of humanity. During the tamil month Sithirai and on the Full moon day, for the first time from the place of 'Sree Hara Mandalam', all the five im prints of the face glory of 'Lord Shiva's Muga Mandalam' are travelling towards the earth. On seeing this all the siddhars asked to 'Nandhiyam Perumaan (Nandhi devar) about this. He tells about the importance of the significant presence that is going to happen in which place and timings. The Great light source Glory was spreading towards vindhya parvatham in north-east direction and the beam light landed on the 'Seeramadi' tree. On seeing this the 'Kargodaga' siddhars prayed the lord by spreading in that tre

பற்றற்ற முருகனின் பாதம் பணிந்திட்டால்...

Image
சித்தர்கள் The Ascended Masters நானே தகப்பன் நானே தாய்  நானே குரு நானே மகன் நீயும் நானே அவன், அவள், அதுவும் நானே. என்னை உணர்ந்தவன் தன்னை உணர்ந்தவன். அவன் வேறு யான் வேறல்ல. என்னுள் இரண்டறக் கலந்தவர் பிறவிப்பிணி நீக்கி சோதிகதியானார். பற்றற்ற முருகனின் பாதம் பணிந்திட்டால் பற்றற்ற வாழ்வும் பர வாழ்வும் சித்திக்கும். "யாமிருக்கப் பயமேன்" ஓம் முருகா ஓங்காரக்குடில் Ongarakudil நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள். https://twitter.com/Ongarakudil Posted by  Nathan Surya   ||  ஓங்காரக்குடில் Ongarakudil  ||  Wisdom of Siddhas சித்தரியல்  || || <3   Aum Muruga ஓம் மு௫கா   <||||| bbb3 ||   Contact தொடர்பு   || || More  Videos  ||

Mount Shasta (Lemurian revelation) - Like Himalaya, it is pure and divine.

Image
Mount Shasta is part of the Cascade Mountain Range, located in Siskiyou County in Northern California about 45 miles from the Oregon border. The mountain is the cone of a dormant volcano rising to a height of over 14,162 feet above sea level, and is one of the largest volcanic peaks in the continental United States. On clear days it can be seen from 100 miles away. Mount Shasta is also a powerful spiritual vortex of energy and is considered an incarnation of the Great Central Sun of this universe. It is a focus for angels, spirit-guides, spaceships, masters from the Light Realm, and the home of the survivors of Ancient Lemuria, which sank beneath the Pacific Ocean a little over 12,000 years ago. For those gifted with clairvoyant sight, Mount Shasta is embraced in a gigantic, etheric purple pyramid whose capstone reaches far beyond this planet into space, and connects us intergalactically to the Confederation of Planets for this sector of the Milky Way Galaxy. This pyramid also ha

துன்பம் பாபநாசம் செய்யும்.

Image
துன்பத்தை யார் வெறுக்கிறார்களோ அவர்கள் இறையருளையும் பெற முடியாது. பாவத்தில் இருந்து விடுபடவும் முடியாது. துன்பமே ஞானத்தைத் தரும் அருமருந்தாகும். சில ஞானிகள் துன்பமே கிடைக்காதபட்சத்தில் தாமே ஒரு கிறுக்கனாக நடித்துப் பலரும் தம்மைப் பைத்தியம் எனத் திட்டுவதை ரசிப்பார்கள். உண்மை ஞானி தன்னை ஒருவர் புகழ்ந்தால் அழுவார். காரணம், அதன் மூலம் நமது மனம் திமிர் கொள்ளச் சாதகமாகிவிடும். ஒரு ஆயிரம் பேர் ஒரு மனிதனைப் புகழ்ந்துவிட்டால் அந்த புகழுக்கு உரியவர் மனதின் ஆற்றல் பல மடங்காகி விடும். புகழைப் பெற்ற மனம், புகழை நிலைநாட்டப் பல பாதுகாப்பு மனத்தை உருவாக்கிவிடும். அப்புறம் வெல்வது சிரமம். சித்தர்கள் காடுகளுக்கு ஓடியதற்குக் காரணமே மனிதப் புகழ்ச்சியைக் கண்டு மிரண்டதே! எனவே, மனதை நாசம் செய்வது பாவத்தை நாசம் செய்வது! பாபநாசம் ஆனால், பரமன் அருள் உண்டு. இறைவனோடு வாழ விரும்பினால் உங்களோடு வாழும் மனத்தை வெட்டுங்கள், வீடு பேறு அடையலாம். -சிவ மதி https://www.facebook.com/ groups/siddhar.science